“2029-க்குள் பொது சிவில் சட்டம்!”: 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!
நாடு முழுவதும் வரும் 2029-ம் ஆண்டுக்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் (UCC) உறுதியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், “நாட்டின் சட்ட அமைப்பை முறைப்படுத்தவும், அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே சீரான உரிமைச் சட்டங்களை உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக வரும் 2029-ம் ஆண்டிற்குள் நாட்டின் 21 மாநிலங்களில் பொது சிவில் … Read more