குழந்தைகளுக்கும் இணையம் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்து!
இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் எ cதும் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 மற்றும் 19(1)(a)-ன் கீழ், இணையத்தை அணுகும் உரிமையானது வயது வரம்பின்றி ஒவ்வொருவருக்கும் இருப்பதாக நீதிபதிகள் பர்திவாலா மற்றும் சந்திரன் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகளுக்கு இணையப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாகப் பல்வேறு … Read more