SpiderMan Brand New Day Review: எமோஷனல் ஆக்சனில் மிரட்டும் டாம் ஹாலண்ட்! படம் எப்படி இருக்கு?

SpiderMan-Brand-New-Day-Review

ஹாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ஸ்பைடர்-மேன் தொடரின் புதிய அத்தியாயமாக வெளியாகியுள்ளது ‘SpiderManBrandNewDay’. முந்தைய பாகங்களில் பார்த்த அதிரடி ரேசிங் ஆக்சன் காட்சிகளை விட, இந்த முறை எமோஷனல் டிராமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளனர். ஒரு பக்கா சூப்பர் ஹீரோ கதையாகவும், அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமான மனிதரின் பயணமாகவும் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்பதைப் பார்ப்போம். படம் முழுக்க முழுக்க பீட்டர் பார்க்கரின் மனப்போராட்டங்களையும் அவரது எமோஷனல் … Read more

இனி 65% உறுதி! எதிர்க்கட்சிகளைச் சாடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

adhav-stalin-tvk-vijay-1

சென்னையில் நடைபெற்ற டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்துப் பேசிய பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியில் மேடையில் உரையாற்றிய அவர், “இனி எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் நமது கூட்டணி 65 சதவீத வாக்குகளுடன் பிரம்மாண்ட வெற்றி பெறும்; இதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் முழங்கினார். மேலும், … Read more

“2031-ல் CM விஜய் VS தனுஷ்?” அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் ஜோதிடர் ராதன் பண்டிட்டின் பரபரப்பு கணிப்பு!

vijay-dhanush

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்து பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் (Rathan Pandit) சமீபத்திய விருது வழா ஒன்றில் பேசியுள்ள கருத்துக்கள், தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் கணித்துக் கூறியுள்ள தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விழாவில் உரையாற்றிய ராதன் பண்டிட், வரவிருக்கும் … Read more

சுயநலமா.? இவளோ குடும்பம் வாழ்கிறதே! வியக்க வைக்கும் தனுஷின் தாராள மனசு

dhanush-1

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தேசிய விருது பெற்ற நடிகருமான தனுஷ், சமூக வலைத்தளங்களில் எப்போதுமே எதையாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைக்கப்படுவதும், அதன்பின் அவர் மீது ட்ரோல்கள் (Trolls) வீசப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது நற்பணி மன்றங்கள் மூலம் சத்தமின்றி அவர் செய்து வரும் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் குறித்துப் பலரும் பேசுவதில்லை என்ற ஆதங்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நலத்திட்ட விழாவில், … Read more

நிம்மதி பெருமூச்சி விட்ட ரவி மோகன்.. ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ravimohan-aarthi

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் தற்போது மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக இருந்த இந்த வழக்கில், நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ரவி மோகனுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது. நடிகர் ரவி மோகனிடம் இருந்து மாதம் தோறும் ₹40 லட்சம் ஜீவனாம்சமாகக் (Alimony) … Read more

14 வருஷத்துக்கு அப்புறம் செம கெத்தாக வரும் சூர்யா.. Vishwanath & Sons கதை இப்படி தான் இருக்கும்!

suriya

‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த கனமான மற்றும் பரிசோதனை முயற்சித் திரைப்படங்களுக்குப் பிறகு, நடிகர் சூர்யா முற்றிலும் மாறுபட்ட ஒரு குடும்பக் கதைக் களத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘VishwanathAndSons’ திரைப்படம் ஒரு நடுவயது நபருக்கும், ஒரு இளம் பெண்ணிற்கும் இடையே இருக்கும் அழகான பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் குறித்து சமீபத்திய … Read more

ராயனை விட மெய்யழகன், மகாராஜா நல்ல படங்கள்தான்! தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் கொடுத்த அதிரடி பதில்!

dhanush-national-award

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்தன. ‘மெய்யழகன்’, ‘மகாராஜா’ போன்ற படங்கள் இருக்க ‘ராயன்’ படத்திற்கு விருது வழங்கப்பட்டதை எதிர்த்துப் பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், தனது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட இரத்த தான முகாமில் பங்கேற்ற நடிகர் தனுஷ் இதற்கு மிகவும் திறந்த மனதுடன் பதிலளித்துள்ளார். தனது உரையில் … Read more

ஓவர்டோஸ் ஆகிடாமல் சம்பவம் செஞ்ச வினோத்! பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் ஜனநாயகன்

jananayagan-vinoth

“பாலையா சார் மாஸ் வேற. ஆனா அவர் நடிச்ச கதையை விஜய் சாருக்கு ஏத்த மாதிரி மாத்துறப்போ, ஓவர்டோஸ் ஆகிடாமல் வினோத் ரொம்பத் தெளிவா மாத்தினாரு. நான் அவர்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும்தான் சொன்னேன். ‘TVK-ன்னு பேரு வைக்கிறது, ஜனநாயகன் டைட்டில் வைக்கிறதெல்லாம் வேண்டாம் வினோத். இது இல்லாமல், படமா மட்டும் பண்ணு’ன்னு சொன்னேன். ஆனா அவரு, ‘இது அவரோட கடைசி படம், அதனால அவரோட அரசியலுக்கும் நாம சப்போர்ட் பண்ணனும்’னு சொன்னாரு” என்று இயக்குநர் இரா.சரவணன் … Read more

என்னை விடவும் நீ ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர்.. கட்டிப்பிடித்து முத்தமிட்ட கே.பாக்கியராஜ்!

bhagyarajk

தமிழ் சினிமாவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களின் பாராட்டைப் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு படத்தின் திரைக்கதை எந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தவுடனேயே கணித்துவிடும் பேராற்றல் கொண்டவர் அவர். அப்படிப்பட்ட பாக்கியராஜ், தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படமான ‘சுப்பிரமணியபுரம்’ படம் வெளியாவதற்கு முன்பே, அதன் திரைக்கதையைக் கேட்டு வியந்து பாராட்டிய சுவாரஸ்யமான சம்பவத்தைப் மூத்த பத்திரிகையாளரும் இயக்குனருமான வி.கே. சுந்தர் பகிர்ந்துள்ளார். ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை … Read more

STR-க்காக ‘ஹார்ட்பீட்’-டை விட்டுக்கொடுத்த யோகலட்சுமி.. அதிரடி மாஸ் என்ட்ரி!

str-yogalaxmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘ஹார்ட்பீட்’ (HeartBeat) வெப் சீரிஸ் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை யோகலட்சுமி (Yogalakshmi). தனது இயல்பான நடிப்பினாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற யதார்த்தமான அழகினாலும் ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் சுண்டி இழுத்தவர் இவர். இந்த சீரிஸைப் பார்க்காதவர்களைக் கூட, இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் புகைப்படங்களும் இவரது ரசிகர்களாக மாற்றின என்றால் அது மிகையல்ல. இப்படித் தன் அழகாலும் … Read more