‘தர்மன்’ படம் இப்படித்தான் இருக்கும்! அஷ்வத் மாரிமுத்து மாஸ் அப்டேட்
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அளித்துள்ள சமீபத்திய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்த அவரது கருத்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பேட்டியில் பேசிய அஷ்வத் மாரிமுத்து, “ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ மற்றும் கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய இரண்டு படங்களின் கலவையாக ‘தர்மன்’ இருக்கும்” என்று தெரிவித்தார். இந்த ஒரு வரியே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை … Read more