‘தலைவர் 173’ டிராப்? சியான் விக்ரமிடம் தஞ்சம் புகும் சிபி சக்கரவர்த்தி!
கோலிவுட் திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வரும் ஒரு முக்கியமான சினிமா அப்டேட் என்னவென்றால், ‘டான்’ திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது என்பதுதான். உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ஆரம்பக்கட்ட கதை விவாதங்களுக்குப் பிறகு தற்காலிகமாக டிராப் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சொன்ன … Read more