வேலை செய்யாமலே கோடிகள் செலுத்தப்பட்டதா? இ.வி. வேலு மீது வெளியான ஆவணங்கள் புதிய சர்ச்சை
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் இ.வி. வேலு தொடர்பாக சில ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வைரலாகும் ஆவணத்தில், 2022 மார்ச் மாதத்தில் சாலைப் பணிகள் நிறைவேறாத நிலையிலும் ரூ.3.23 கோடி வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களின் பெயர்கள் மற்றும் தொகைகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த … Read more