“சைக்கிள்களுக்கு டெண்டர்!”: 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் புதிய சைக்கிள்கள் – ₹277 கோடியில் புதிய வசதிகளுடன் அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கும் 5.32 லட்சம் புதிய சைக்கிள்களை ரூ.277 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், இந்த ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கும் தேவைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவாறே, புதியதாக வழங்கப்படும் சைக்கிள்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கான … Read more