குல்தீப் மற்றும் பந்த்.. ஐபிஎல்-ஐ அதிரவைத்த டிரேடு டீல்!

kuldeep

ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் முக்கிய வீரர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய டிரேடு டீல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரேடு ஒப்பந்தத்தின் படி, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 15 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது டெல்லி அணியின் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான … Read more

30,000 கோடி எங்கே போனது? உதயநிதியிடம் அமைச்சர் நீர்மல் குமார் எழுப்பிய கேள்வி!

udhayanithi-tvk-1

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, கட்சி நிதி மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை தொடர்பாக அமைச்சர் நீர்மல் குமார் எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அவர், “கட்சியின் கணக்கில் இல்லாமல் இருப்பதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது” என குறிப்பிட்டார். இந்த கருத்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, … Read more

இந்த ஒரு நடவடிக்கை எடுத்தால்.. உதயநிதி மூச்சே நின்னு போச்சு? சவுக்கு சங்கர் பரபரப்பு பதிலடி

tvk-savukku-reply

செங்கல்பட்டு கோர்ட்டில் கனவனை தேடும் மனுவை தமிழக அரசே திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிலளித்த சவுக்கு சங்கர், “இதைக் கையாளுவது மிகவும் எளிது” என்று கூறி நேரடியாக உதயநிதி ஸ்டாலினையும் விஜய் தலைமையிலான TVK-வையும் குறிப்பிட்டுள்ளார். TASMAC தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தில் உள்ள தடை உத்தரவுகளை முதலில் நீக்க வேண்டும் என சவுக்கு … Read more

சரிதா, ராதிகா ஏன் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தார்கள்? பின்னணியில் இருந்த கொடூர சதி!

vijayakanth-saridha-radhika

திரையுலகில் தனக்கு எதிராக திட்டமிடப்பட்ட சதி மற்றும் நடிகைகளிடம் கேப்டன் விஜயகாந்த் காட்டிய முதிர்ச்சியான அணுகுமுறை குறித்த சிறப்புத் தொகுப்பு. கேப்டன் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள், அவருக்கு எதிராக இயங்கிய சக்திகள் மற்றும் அவர் நேரில் சென்று பிரச்சனையைத் தீர்த்த சுவாரஸ்யமான பின்னணி இதோ. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக, கருப்பு எம்.ஜி.ஆராக, மக்களின் கேப்டனாக வலம் வந்தவர் விஜயகாந்த். ஒரு மாபெரும் நடிகராக அவர் உயர்ந்த பாதையில் அவருக்கு ஏற்பட்ட தடைகளும், … Read more

தேர்தல் வழக்குகள் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் விஜய் மற்றும் உதயநிதிக்கு கிடைத்த சட்டபூர்வ நிம்மதி!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிமன்றம் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் முறையாகக் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி இரு தலைவர்களும் தங்களின் உண்மையான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பை மறைத்து நாடகம் … Read more

மாற்றுக் கட்சியினரை வாரி அணைக்கும் தவெக: தமிழக அரசியலில் விஜய் நடத்தும் அடுத்தகட்ட காய்நகர்த்தல்!

vijay

தமிழக அரசியலில் தடம் பதித்து, குறுகிய காலத்திலேயே பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மாற்றுக்கட்சி நிர்வாகிகளைத் தன்வசம் இழுக்கும் அடுத்தகட்டத்தை தொடங்கியுள்ளது. அதிமுகவின் கலைப்பிரிவு செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவருமான ஆர்.வி. உதயகுமார். திரையுலகிலும் சரி, அதிமுகவின் பிரச்சாரப் பிரிவிலும் சரி, தனக்கெனத் தனி முத்திரை பதித்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளார். ஆர்.வி. உதயகுமாருடன் இணைந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கோமதி சீனிவாசன் தவெக-வில் இணைந்து இருக்கிறார். … Read more