கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நிலை முன்னேற்றம்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்தும், மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ச்சியாகக் … Read more