குல்தீப் மற்றும் பந்த்.. ஐபிஎல்-ஐ அதிரவைத்த டிரேடு டீல்!
ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் முக்கிய வீரர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய டிரேடு டீல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரேடு ஒப்பந்தத்தின் படி, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 15 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது டெல்லி அணியின் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான … Read more