ஜனநாயகன் பட ரிலீஸ் அதிரடி காட்டிய CM விஜய்: விதிமீறினால் தியேட்டர் காலி – சொந்த படத்திற்கே அரசு போட்ட கிடுக்குப்பிடி!
தமிழக முதலமைச்சரும் தவெக கட்சித் தலைவருமான சி. ஜோசப் விஜய் நடிப்பில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘ஜனநாயகன்’ (JanaNayagan) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் வேளையில், தியேட்டர் டிக்கெட் விற்பனை தொடர்பாக தவெக தலைமை எடுத்துள்ள அதிரடி முடிவு சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் மிக … Read more