‘வாணவேடிக்கை’ காட்ட வரும் கேப்டனின் வாரிசு.. இயக்குனர் திரு கூட்டணியில் பிரம்மாண்ட பூஜை!
தந்தை-மகன் பாசப் போராட்டமாக உருவாகும் சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’! தமிழ் திரையுலகில் மிரட்டலான ஆக்ஷன் மற்றும் எதார்த்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இளம் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘வாணவேடிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று (ஜூலை 17, 2026) படக்குழுவினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள, கோலாகலமான பூஜையுடன் இனிதே தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைக் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் … Read more