வடசென்னை படத்துடன் இணையும் ‘அரசன்’.. ஆண்ட்ரியாவிற்கும், STR-க்கும் உள்ள உறவு.. மாறனின் மாஸ் Connect!

arasan-str-vetrimaran

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி, பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சிம்பு (Silambarasan TR) கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ (Arasan) திரைப்படம் குறித்த ஒரு அதிரடியான சுவாரசியமான தகவல் தற்போதைய சமூக வலைத்தள பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த மாஸ் காம்பினேஷனில், இதுவரை யாரும் எதிர்பாராத ஒரு புதிய சினிமாடிக் யுனிவர்ஸ் (Cinematic Universe) … Read more