3 பட ஒப்பந்தம் ஏன் நடக்கவில்லை? மனம் திறந்த விஷ்ணு விஷால்! கட்டாகுஸ்தி 2 அப்டேட்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் VELS Film International நிறுவனத்துக்கு இடையேயான மூன்று பட ஒப்பந்தம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கான காரணத்தை தற்போது அவரே வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். படங்கள் தாமதமானதே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வரும் விஷ்ணு விஷால், தனது நிறுவனத்தில் சுமார் 30 பணியாளர்கள் இருப்பதாக கூறினார். படங்கள் தாமதமானால் நிறுவன செலவுகள் அதிகரித்து, அது தனது … Read more