ரசிகர் மன்றத்தைப் பலப்படுத்தும் நடிகர் தனுஷ்!: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிரடி அறிவுறுத்தல்!
திரைத்துறையில் நடிகராகவும் இயக்குநராகவும் முன்னணி இடத்தில் வலம் வரும் நடிகர் தனுஷ், தற்போது தனது அகில இந்திய ரசிகர் நற்பணி மன்ற அமைப்பைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தனது ரசிகர் மன்ற அமைப்புகளை நிர்வாக வசதிக்காக 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்து, அந்தந்த மாவட்டங்களுக்குப் புதிய ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்களை அவர் நியமித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை மிகத் தீவிரமாக முடுக்கிவிடுமாறு மன்ற உயர் நிர்வாகிகளுக்கும் … Read more