தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026–27: மண்ணைக் காக்கவும், நவீனத் தொழில்நுட்பத்தை விதைக்கவும் தொலைநோக்குத் திட்டங்கள்!

cm vijay

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–27 ஆம் நிதியாண்டிற்கான தனித்துவமான வேளாண் வரவு–செலவுத் திட்டம், மாநிலத்தின் விவசாயத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல முற்போக்கான அறிவிப்புகளை உள்ளடக்கியுள்ளது. மண் வளத்தைப் பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டு, அதற்கென ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், நோய் மேலாண்மை மற்றும் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் உழவர்கள் … Read more