திமுக – பாஜக மறைமுக கூட்டணி!: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதனை எதிர்த்து வாக்களிப்போம் என்று ஆளுங்கட்சியான திமுக ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு தளங்களில் விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய சூழலில், மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் உறுதியாக எதிர்த்து வாக்களிப்போம் என்று திமுக தலைமை … Read more