“ஜல்லிக்கட்டு விவகாரம்: அதிமுக கடும் கண்டனம்!”: முதலமைச்சர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ இழிவாகப் பேசியதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துச் சீறிய அதிமுக தலைமை, “ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்க அரசு ஏதேனும் திட்டமிடுகிறதா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், ஜல்லிக்கட்டு தொடர்பான தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தவெக பேரவையில் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையில் பேசிய இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாக நாட்டு … Read more