“சீமான் ஜெயிக்கணும்!”: என்னோட முழு ஆதரவும் அவருக்குத்தான் – இடைத்தேர்தல் குறித்து விஜயலட்சுமி வெளிப்படை பேச்சு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக நடிகை விஜயலட்சுமி வெளிப்படையாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட விஜயலட்சுமி, “இனிமேல் என் முழு ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கும், அண்ணன் சீமானுக்கும் தான். வரப்போகிற அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்று தெரிகிறது. அதற்கு நான் நேரில் சென்று சீமானுக்கு முழு ஆதரவு கொடுத்துப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்று … Read more