மதுபான விலையை உயர்த்தும் திட்டம் இல்லை; – அமைச்சர் விக்னேஷ் அதிரடி!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது மாநில அரசின் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படும்போதெல்லாம் மதுபானங்களின் விலையை உயர்த்துவது ஒரு வழக்கமான நடைமுறையாகப் பார்க்கப்பட்ட சூழலில், மதுபானங்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு அரசிடம் இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் கொள்கை முடிவுகள் … Read more