“பிக் பாஸ் பேச்சுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!”: விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி அதிரடி விளக்கம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் மற்றும் தலைமைத்துவம் குறித்துத் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், முதலமைச்சர் விஜய்யைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸில் கூறப்படும் கருத்தோ அல்லது குறிப்போ, அந்தச் சூழலுக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்துத் தெரிவிப்பதாகவோ … Read more