“பெண்களை இழிவுபடுத்துவதா?”: திமுகவினரின் பேச்சை வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம்!
திமுகவைச் சேர்ந்த சிலர் கண்ணியம் தவறிப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “ஆ.ராசா, நிர்மல்குமாரைக் கண்டிக்கலாம்; ஆனால் அவரது தாயாரை இழிவுபடுத்துவதை திமுக தலைவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக தலைமை இத்தகைய செயல்களை உடனடியாகக் கண்டித்து ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிநபர் மற்றும் குடும்பப் பெண்களை … Read more