“நாங்களே செய்கிறோம்!”: பிற நாட்டினர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டாம் – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அதிரடி அறிவிப்பு!
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்வது குறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தங்களின் நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்குத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், “எங்கள் நாட்டின் பாதுகாப்புப் படைகளால் மீட்புப் பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும். அதேபோல் நிவாரணப் பணிகளையும் எங்களது சொந்தக் குழுக்களாலேயே சிறப்பாக ஒருங்கிணைத்து மேற்கொள்ள இயலும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் நிவாரணப் … Read more