வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்கத் தடை: முன்னணி அமெரிக்க ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் அதிர்ச்சி உத்தரவு!
அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்களான சி.என்.என். (CNN), எம்.எஸ்.நவ். (MS NOW), மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகிய ஊடகங்கள் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தடை விதித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் அரசு தொடர்பான நிகழ்வுகளை நேரடியாகச் சென்று செய்தி சேகரிக்கும் உரிமையை இந்த ஊடகங்களுக்கு மறுக்கும் வகையில் அதிபரின் இந்த உத்தரவு அமைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முக்கிய ஊடகங்களுக்கும் இடையே நீண்டகாலமாகவே கருத்து … Read more