விஜய் சேதுபதி மார்க்கெட் போன நடிகர்: மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்!
நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்சமயம் சினிமாவில் பெரியளவில் மார்க்கெட் எதுவும் இல்லை என்றும், அவர் முற்றிலும் மார்க்கெட் போன ஒரு நடிகர் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அவர் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி படுதோல்வி அடைந்துள்ளது. ரசிகர்களிடம் இந்த சீசன் சுத்தமாக பிக்கப் ஆகவில்லை. பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை ஒளிபரப்பான 10 சீசன்களில் இதுதான் மிக மோசமான சீசன் ஆகும். திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் வாயைப் … Read more