“யாரு எந்திரிச்சு ஓடக்கூடாது!”: எதிர்க்கட்சிகளுக்குச் சத்தியம் வாங்கிய முதல்வர் விஜய் – சட்டப்பேரவையில் பரபரப்பான விவாதம்!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வரும் திங்கள்கிழமை விரிவான பதிலளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பதிலளிக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியினர் யாரும் வெளிநடப்பு செய்யக்கூடாது என்ற சுவாரசியமான நிபந்தனையை முன்வைத்துள்ளார். பேரவையில் காரசாரமாக நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், உறுப்பினர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் திங்களன்று முறையான பதில் அளிக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகரைப் பார்த்து, “உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு சத்தியத்தைக் கேட்டுக்கொள்கிறேன்; ‘அவர்கள் யாரும் எந்திரிச்சு … Read more