“என்னைச் சந்தித்தால் அரசியல் வேண்டாம்!”: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை – செப்டம்பர் 1 முதல் இருவேளை சந்திப்பு!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தற்போது மருத்துவ ஓய்வில் இருந்து வரும் நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் கட்சியினரையும் பொதுமக்களையும் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விடுத்துள்ள முக்கியக் கோரிக்கையில், தன்னைச் சந்திக்க வரும் கட்சியினரும் பொதுமக்களும் எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின்படி ஓய்வில் இருக்கும் சூழலில், நேரில் வரக்கூடியவர்கள் நல விசாரிப்புகளையும் பொதுவான கருத்துகளையும் … Read more