“விஜய்க்கு ஒரு வருடம் டைம் கொடுங்க!” – தமிழக முதல்வர் குறித்து அண்ணாமலை அதிரடி பேட்டி!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், பாஜாகவில் இருந்து விலகி ‘We, The Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை, டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அரசு நிர்வாகத்திற்கு … Read more