மேடையில் நெகிழ வைத்த தருணம்.. முதல் பணி ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்

tvk-vijay-1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு நியமன ஆணைகளை வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு முதலமைச்சர் விஜய் முதல் பணி நியமன ஆணையை வழங்கிய தருணம் அரங்கில் … Read more

இந்த ஒரு நடவடிக்கை எடுத்தால்.. உதயநிதி மூச்சே நின்னு போச்சு? சவுக்கு சங்கர் பரபரப்பு பதிலடி

tvk-savukku-reply

செங்கல்பட்டு கோர்ட்டில் கனவனை தேடும் மனுவை தமிழக அரசே திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிலளித்த சவுக்கு சங்கர், “இதைக் கையாளுவது மிகவும் எளிது” என்று கூறி நேரடியாக உதயநிதி ஸ்டாலினையும் விஜய் தலைமையிலான TVK-வையும் குறிப்பிட்டுள்ளார். TASMAC தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தில் உள்ள தடை உத்தரவுகளை முதலில் நீக்க வேண்டும் என சவுக்கு … Read more

தேர்தல் வழக்குகள் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் விஜய் மற்றும் உதயநிதிக்கு கிடைத்த சட்டபூர்வ நிம்மதி!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிமன்றம் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் முறையாகக் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி இரு தலைவர்களும் தங்களின் உண்மையான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பை மறைத்து நாடகம் … Read more

மாற்றுக் கட்சியினரை வாரி அணைக்கும் தவெக: தமிழக அரசியலில் விஜய் நடத்தும் அடுத்தகட்ட காய்நகர்த்தல்!

vijay

தமிழக அரசியலில் தடம் பதித்து, குறுகிய காலத்திலேயே பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மாற்றுக்கட்சி நிர்வாகிகளைத் தன்வசம் இழுக்கும் அடுத்தகட்டத்தை தொடங்கியுள்ளது. அதிமுகவின் கலைப்பிரிவு செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவருமான ஆர்.வி. உதயகுமார். திரையுலகிலும் சரி, அதிமுகவின் பிரச்சாரப் பிரிவிலும் சரி, தனக்கெனத் தனி முத்திரை பதித்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளார். ஆர்.வி. உதயகுமாருடன் இணைந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கோமதி சீனிவாசன் தவெக-வில் இணைந்து இருக்கிறார். … Read more