வைகோ பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் அதிரடி விமர்சனம்! சமூக வலைதளங்களில் வைரலாகும் அரசியல் காரசார விவாதம்!

vaiko-mk-stalin-bluesattaimaran

தமிழக அரசியலில் கூட்டணி விவகாரங்கள் எப்போதுமே பெரும் விவாதப் பொருளாக மாறும் நிலையில், தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்து 9 ஆண்டுகள் பயணித்தோம்” என்று அவர் பேசியதாக தற்போது விவாதமாகியுள்ளது. எங்களை விட வலுகுறைந்த, கிளைகளே இல்லாத கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டதாக வைகோ ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சினிமா விமர்சகரும் சமூக ஆர்வலருமான புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் … Read more

அடுத்த இலக்கு உதயநிதியா? அண்ணாமலை வைத்த 6 புதிய குற்றச்சாட்டுகள்!

annamalai-udhayanithi-dmk

EV.வேலு மீது நடந்த DVAC நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மேலும் 6 முக்கிய முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். EV.வேலு தொடர்பாக சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) நடவடிக்கை எடுத்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், குற்றச்சாட்டுகள் மீது விரைவான விசாரணை … Read more

சர்ச்சைக்கு நேரடியாக பதிலடி! ‘பொய் இல்லை’ என ஆதாரங்களுடன் விளக்கிய ஸ்ரீதர் வேம்பு

sridhar-vembu-mk-stalin

ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது பள்ளி அனுமதி தொடர்பான கருத்துகள் சர்ச்சையான நிலையில் அதற்கு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். தான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அரசியல் நோக்கத்திற்காக எதையும் உருவாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச கல்வி வழங்கும் ‘கலைவாணி கல்வி மையம்’ மூலம் இரண்டு NIOS பள்ளிகளை நடத்தி வருவதாக அவர் கூறினார். குறிப்பாக தேனி பள்ளி தொடர்பாக முந்தைய … Read more

அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது? அதிர்ச்சி ரிப்போர்ட்

nirmal-kumar-tvk-vijay

தமிழக மின்சாரத் துறையின் நிதிநிலை தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஐந்து ஆட்சிக் காலங்களின் வருவாய், செலவு மற்றும் பற்றாக்குறை விவரங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, 2001–2006 காலகட்டத்தில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.59,084 கோடியாகவும், செலவு ரூ.67,439 கோடியாகவும் இருந்தது. அந்த காலத்தில் ரூ.8,355 கோடி பற்றாக்குறை பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2006–2011 காலத்தில் வருவாய் ரூ.92,737 கோடியாக இருந்த … Read more

1000 பள்ளிகளில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம் என குற்றச்சாட்டு.. ஆதவ் அர்ஜுன் பேச்சால் அரசியலில் பரபரப்பு

adhav-stalin-tvk-vijay-1

தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகள் தொடர்பாக ஆதவ் அர்ஜுன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளன. அவரது கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுன், அரசு பள்ளிகள் தொடர்பான திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், சில கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. அவரது கருத்துகள் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் … Read more

முன்னாள் அமைச்சர் இ.வி. வேலு வீட்டில் திடீர் சோதனை.. 14 இடங்களில் DVAC அதிரடி

evvelu-dmk-tvkvijay

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் இ.வி. வேலுவின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி, முன்னாள் அமைச்சர் இ.வி. வேலுவுடன் தொடர்புடைய 13 இடங்கள் உட்பட மொத்தம் 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் தகவல்களை … Read more

‘ஆபரேஷன் மினிஸ்டர்’ தொடங்கிவிட்டதா? 9 அமைச்சர்களை குறிவைக்கும் ரகசிய பட்டியல் குறித்து பரபரப்பு தகவல்!

tvk-stalin

தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது “ஆபரேஷன் மினிஸ்டர்” என்ற பெயரில் பரவி வரும் தகவல்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள் தொடர்பாக விசாரணை அமைப்புகள் முக்கிய ஆவணங்களை திரட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களின்படி, ஒன்பது அமைச்சர்களின்(செந்தில் பாலாஜி முதல் இடத்தை பிடித்துள்ளார்) சொத்து விவரங்கள், தொழில் தொடர்புகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் சொத்து வளர்ச்சி குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

CM விஜய்க்கு 4/10 மட்டும்! ஆனால் ஒரு விஷயத்தில் பெரிய பாராட்டு.. அண்ணாமலை, ரஜினி குறித்து சவுக்கு சங்கர் கணிப்பு

savukku-sankar-vijay-annamalai-rajini

தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியுள்ள சவுக்கு சங்கரின் சமீபத்திய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக முதலமைச்சர் விஜயின் ஆட்சி, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. முதலமைச்சர் விஜயின் ஆட்சிக்கு தற்போது 4/10 மதிப்பெண் மட்டுமே வழங்குவதாக கூறிய சவுக்கு சங்கர், அவர் பதவியேற்று ஒரு மாதம்தான் ஆகியுள்ளதால் இறுதி முடிவுக்கு வர முடியாது என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நல்ல … Read more

அமைச்சரை சந்திக்க இனி வரிசை வேண்டாம்! ராஜ்மோகனின் புதிய திட்டத்தால் பாராட்டு

rajmohan-vijay-tvk

தமிழக அரசின் நிர்வாக சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய E-Petition System-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்திக்க விரும்பும் பொதுமக்கள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. QR Code-ஐ ஸ்கேன் செய்து தங்களது கோரிக்கை அல்லது புகாரை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. … Read more

CM விஜய்யின் ஆட்சியை பாராட்டி தள்ளிய ZOHO CEO! பின்னணியில் என்ன நடந்தது?

cm-vijay-ceo-zoho

தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ZOHO நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காக செயல்பட்டு வரும் கலைவாணி கல்வி மையம் தொடர்பான அவரது பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. முழுமையாக இலவச கல்வி வழங்கும் இந்த பள்ளிக்கான அனுமதிகளைப் பெறுவதில் முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி கிடைக்க வேண்டுமெனில் பணம் கொடுக்க வேண்டும் … Read more