முட்டாள்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள் – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த அதிரடி அட்வைஸ்!
திரைத்துறையில் தனது சிறப்பான நடிப்பாலும், சமூக அக்கறையுள்ள கருத்துகளாலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் சூர்யா, சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் பங்கேற்றுப் பேசினார். இந்தச் சந்திப்பில், சமூக வலைதளங்களில் நடக்கும் வீண் விவாதங்கள் மற்றும் எதிர்மறைக் கருத்துகள் குறித்துத் தனது மனதைத் திறந்துப் பேசிய பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய இணைய உலகத்தில் நிலவும் தேவையில்லாத சர்ச்சைகள் குறித்துப் பேசிய சூர்யா, “சமூக வலைதளங்களில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்கு … Read more