“ஈரான் பாதுகாப்பற்றது அல்ல!”: டிரம்பிற்குத் தெலுங்கு படக் காட்சியுடன் ஈரான் தூதரகம் அதிரடி பதிலடி!
ஈரானை அழிப்பது குறித்துப் பேசி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த திரைப்படக் காட்சியைத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 58 வினாடிகள் கொண்ட அந்தக் காட்சியுடன் பதிவிட்டுள்ள ஈரான் தூதரகம், “டிரம்ப் ஈரானை அழிப்பதைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் ஈரான் ஒன்றும் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்பதை அவர் நன்கு அறிவார்; அவர்கள் சமீபகாலமாக … Read more