“எம்.ஜி.ஆருக்கு ஜேப்பியார் போல!”: முதலமைச்சருக்குத் துணையாக இருப்பேன் என அமைச்சர் மரியா வில்சன் உறுதி!
தமிழக முதலமைச்சர் மாநில மக்களுக்கு ஒரு மூத்த அண்ணனாகவும், வீட்டு மகனாகவும் இருந்து செயல்பட்டுப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் மரியா வில்சன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அவர், குறிப்பாகப் பெண் தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காகவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக ஊக்குவிப்பதற்காகவும் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அன்றைய காலத்தில் ஜேப்பியார் எவ்வாறு நம்பிக்கைக்குரிய வலது … Read more